பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

தினின்றும், கலங்கிய கலக்கமுற்றுத் திரிந்து கொண்டிருக

கின்றன. 3.

(கரை) விண்மீன்கள், சந்திரனுக்கும் எம்மடந்தைக் 'கும் வேறுபாட்டினை அறிய முடியாமல் தம் இடத்திலிருந்து கலங்கித் திரிகின்றன.

1. அறுவாய் கிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து. 1117

ப-ரை அறுவாய்.முன்பு குறைந்திருந்த இடமானது, நிறைந்த முன்பு நிறையப் பெற்று, அவிர் . ஒளிவிடு கின்ற, மதிக்குப் போல . சந்திரனிடத்தில் இருப்பதைப் போல, மாதர் - இப் பெண்ணின் முகத்து - முகத்தில், மறு உண்டோ களங்கமானது இருக்கின்றதோ?

(கரை) இடம் குறைந்து பின்பு நிரம்பி விளங்கும் சந்திரனைப் போல இம்மாதின் முகத்தில் மறுவுண்டோ?

8. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி. 1 18

ப-ரை மதி - மதியே, வாழி - நீ வாழ்வாயாக! மாதர் . மாதர்களின், முகம் போல் . முகத்தினைப் போல, ஒளிவிட - ஒளி விடுவதற்கு, வல்லையேல் . வல்லமை பெற்றிருந் தால், காதலை நீயும் என்னால் காதலிக்கப் படுகின்ற சிறப்பினைப் பெறுவாய்.

(க.ரை) மதியே! நீ வாழ்வாயாக! இம்மாதர் முகம்

போல் யாம் மகிழும் வகையில் ஒளி வீசவல்லையாயின் நீயும் என்னுடைய காதலினைப் பெறுவாய்!

9. மலர் அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்

பலர் காணத் தோன்றல் மதி. 1 119 - (ப-ரை) மதி . மதியே! மலர் . மலரினை, அன்ன. போன்ற, கண்ணான் . கண்களையுடைய, இப் பெண்ணி