பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

479

3. நானொடு கல்லாண்மை பண்டுடையேன்

இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். 1133

(ப. ரை) நாணொடு - நாணத்தோடு, ந ல்-ந ல் ல, ஆண்மை - சிறந்த ஆன்மையினையும், பண்டு - முன் பெல்லாம், உடையேன் - பெற்றிருந்தேன், (அவை காம வேகத்தால் நீக்கப்பட்டு விட்டபடியால்) காமுற்றார். காமம் நிறைந்தவர், ஏறும்.ஏறுகின்ற, மடல் மடல்மா வினை, இன்று - இந்த நேரத்தில், உடையேன் - உடைய உடையவனாக இருக்கின்றேன்.

(க-ரை) நாணத்தினையும் மிக்க ஆன் தன்மை பிண்ையும் யான் கண்டு கொண்டிருந்தேன். அவை: காமத்தால் நீக்கப் பட்டுவிட்டதால் இன்று காமுற்றார், ஏறுகின்ற மடலினை உடையவனானேன்.

4. காமக் கடும்புனல் உய்க்குமே காணொடு

கல்லாண்மை என்னும் புனை, 1134.

|ப-ரை) நானொடு - நாணத்துடன், நல் நல்ல, ஆண்மை.ஆண் தன்மை, என்னும்- எனப்படுகின்ற, புனை. |பாதுகாப்பினை புணைகளை, க | ம க் கடும்புனல். காமமாகிய கடுமையான வெள்ளம், உய்க்குமே. அடித்துக் கொண்டு போய் விடுகின்றது.

(க-ரை) கா ம த் தி ைன க் கடப்பதற்காக நான் கொண்டிருந்த நாண்ம், நல்லாண்மையாகிய புனைகளை என்னிடமிருந்து பி ரி த் து க் கொண்டு காமமாகிய கடுமையான புனல் கொண்டு போய் விட்டது.

5. தொடலைக் குறுக்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர். 1135 (ப-ரை) (மாலை . மாலைப் பொழுதில், உழக்கும் . வருந்தி அனுபவிக்கின்ற, துயர் . துயரத்தினையும், மட லொடு . மடல் மாவுடன், தொடலை . அளியும் மானை :பினைப் போலம் தொடர்ந்திருக்கும், குறுந்தொடி . சிறு