பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

501

5. உலக்காண்ாம் காதலர் செல்வார். இவக்காண்னன்

மேளிபசப்பு ஊர் வது. 1185 (ப.ரை எம் . எம்முடைய, காதலர் - தலைவர், க.வக்காண் - முத்திய காலத்தில், செல்வார் . எம்மை விட்டுச் செல்வாராக (காதலர் பிரிந்து சென்றார்) என் . எனது, மேனி - உடம்பு, பசப்பு - பசப்பு நிறம், ஊர்வது . அடைந்திருப்பது, இவக்காண் இங்கே அல்லவா?

(கரை) அந்தக் காலத்தில் எமது காதலர் பிரிந்து சென்றார். என் மேனி பசப்பு நிறம் அடைவது இங்கே அன்றோ?

8. விளக்கு.அத்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு. I 186

!ப-ரை விளக்கு அற்றம் விளக்கினது ஒளியின் மெலிவு நோக்தினை, பார்க்கும் . பார்த்து நெருங்கி வரு கின்ற, இருளே போல் . இருட்டினைப் போல. பசப்பு . இக்கப் பசப்பு நிறமானது, கொண்கன் . எனது தலைவரது, முயக்கு- புணர்ச்சியின், அற்றம்.மெலிவினை, பார்க்கும் - பார்த்து நெருங்கி வந்து விடும்,

fகரை விளக்கினுடைய மெலிவு பார்த்து நெருங்கி வருகின்ற இருட்டினைப் போன்று தலைவரது முயக்கத்தின் தணர்ச்சியினைப் பார்த்து இப்பசப்பு நிறம் நெருங்கி வருவதாயிற்று. -

7. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே uசப்பு. 1187

lu-ரை புல்லி - தலைவரைத் தழுவிக் கொண்டு, கிடத்தேன் இருக்தேன், புடை . ஒரு பக்கமாக, வியர்ந்தேன். சிறிது விலகிவிட்டேன், அவ்வளவில்.விள்ை விட்ட அந்தப் பொழுதே,பசப்பு இந்த பசலை நிறமானது