பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

503

10. பசப்பெணப் பேர்பெறுதல் கன்றே கயப்பித்தார்

கல்காமை துற்றார் எனின். 1190. (ப.சை நயப்பித்தார் - ம கி ம் வி த் து க் கூடிய காதலரை, நல்காமை இப்போது அன்பில்லாதவரென்று, துாற்றார் - பிறர் தூற்றாமல் இருப்பார்கள், எனின் . என்றால், பசப்பு என - பசப்பினைப் பெற்று விட்டான் இவன் என்று, பேர் - பெயரினை, பெறுதல் நன்றே - யான் பெறுதல் நல்லதேயாகும்.

(க.ரை அன்று அன்புடன் கூடிய தலைவரை அன்பில் லாதவரென்று பிறர் தாற்றாமல் இருப்பார்களேயானால் பசப்பு அடைந்து விட்டாள் என்ற பெயரினைப் பெறுதல் எனக்கு நல்லதேயாகும்.

120. தனிப்படர் மிகுதி |பிரிவுத் துன்பத்தால் தலைவி மிகவும் துன்புறுதல்)

1. தாம்வீழ்வார் தம்விழப்பெற்றவர் பெற்றாரே

காமத்து க்காழ்இல் கணி. 1.191

(ப.ரை காம் . கம்மால் (தலைவியால்) வீழ்வார் . காதலிக்கப்பெற்ற தலைவர், தம் - தம்மை, வீழ விரும்பிக் காதலிக்க, பெற்றவர் பெற்ற தலைவிமார், காமத்து . காமம் என்கின்ற இன்பத்தால் உண்டாகிய, காழ் . விதை, இல் . இல்லாத, கனி பெற்றாரே - கணியினைப் பெற்றவ கசாாவர்,

14-ரை தம்மால் விரும்பிக் காதலிக்கப்பட் சால் விரும்பப்பட்ட தலைவியர் காr வித்தில்லாத கணியினைப் பெற்றவ