பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

(கரை) தான் அவருடன் இன்பம் நுகர்ந்த நாளினை நினைப்பதால் இத்துன்ப காலத்திலும் உயிர் வாழ்கின்றேன். அவ்வாறு இல்லாமற் போனால் வேறு எப்படி உயிர் வாழ்ந்திருப்பேன்?

7. மறப்பின் உவனாவன் மற்கொல் மறுப்பு:அறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும். 1207

(ப-ரை) மறுப்பு - அனுபவித்த இன்பத்தினை மறத்தலை, அறியேன் - 'அறிந்தேனில்லை, உள்ளினும் . அதனை இப்போது நினைத்தாலும் (பிரிவானது) உள்ளம் சுடும் - உள்ளத்தினைச் சுடுகின்றது, (அப்படியிருக்க1 மறப்பின் எவனாவன் . மறந்தே இருப்பேனாகில் எவ்வாறு உயிரி வாழ்வேன்? (மன் . ஒழியிசை, கொல் . அசைநிலை)

(கரை) முன்பு நுகர்ந்த இன்பத்தினை மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தாலும் பிரிவுத் துன்பம் எனது உள்ளத்தினைச் சுட்டு விடுகின்றது. அவ்வாறு இருக்க, அதனை மறந்தால் எவ்வாறு உயிர் வாழ்வேன்?

8. எனைத்து கிணைப்பினும் காயார் அனைத்துஅன்றோ காதலர் செய்யும் சிறப்பு. 1208

(பரை காதலர் - எனது காதலர், எனைத்து நினைப்பினும் . எவ்வளவு அதிகமாக நான் அ வரை நினைத்தாலும், காயார் . அதற்காக விளம் Gstreirer மாட்டார், செய்யும் - காதலர் எனக்குச் செய்து தருகின்ற, சிறப்பு - இன்பமானது, அனைத்து . அத்தகையது, அன்றோ - அல்லவா?

(கரை) தலைவரை யான் எத்துணை அதிகமாக

.கினைத்தாலும் அதற்கு அவர் :,ெ மாட்டார்,

அதனால் காதலர் எனக்குச் செய்யும் சிறப்பான இன்பம் வித்தகையதல்லவா? -