பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

கண்டபோதே இனிதாகத் தான் இருந்தது ஒன்று எனக்கு இரண்டும் ஒத்திருந்தன.

8. கனவு என ஒன்றுஇல்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மள். 1216

(ப-ரை நனவு நனவு (நினைப்பு, என . என்று சொல்லப் படுகின்ற, ஒன்று ஒன்றானது, இல்லை யாயின். இல்லாது போனால், கனவினால் - கன வினில் வந்து என்னுடன் கலந்த, காதலர் . காதலர், நீங்கலர் - பிசிய மாட்டார். (மன் - ஒழியிசை)

(க.ரை நனவு என்று சொல்லப்படுகின்ற ஒகு பாவி ல்லையாயின் கனவிலே வந் 歳、枋 காதலர்

து to. என்னைப் பிரியார்.

7. கனவினான் நல்காக் கொடியார் கனவினான்

என்னம்மைப் பிழிப் பது. 12F7

(ப-ரை நனவினான் . நனவுக் காலத்தில் வந்து நல்கா அன்பு காட்டாத, கொடியார் . கொடுமையான காதலர், கனவினான் - கன வினில் வந்து வந்து, எம்மைப் பிழிப்பது - நம்மைத் துன்புறச் செய்வது, என் ஏனோ?

(க-ரை) ஒருபொழுதும் நனவிலே வந்து அன்பு செய்யாத கொடிய காதலர் நாள்தோறும் கனவில் வந்து நம்மை வருத்துவது எந்தப் பொருத்தம் பற்றியோ?

8. துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்

கெஞ்சத்த ராவர் விரைந்து, 1218 (ப-ரை) துஞ்சுங்கால் . நான் தாங்குகின்ற போது வந்து, தோள் - தோள்களின், மேலராகி - இருக்கின்ற வராய், விழிக்குங்கால்-நான் விழிக்கும் போது, விரைந்து நெஞ்சத்தார் - விரைந்து நெஞ்சினிடத்துச் செல்பவர், ஆவர்.ஆகி விடுகின்றார்.