பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520

வதனையே தமக்கு இயல்பாக உடைய கணவரை நினைத்து மயங்குகின்ற இம்மாலைப் பொழுதில் மா ய்கின்றது.

124. உறுப்பு நலன் அழிதல்

|பிரிவுத் துன்பத்தினால் தலைவியின் உறுப்புக்கள் அழகிழத்தல்)

1. சிறுமை நமக்கொழியச் சேண் சென்றார் உள்ளி ثت نه

நறுமலர் காணின கண். I 231

(ப-ரை) சிறுமை . பிரிவுத் துன்பத்தினை, நமக்கு - நம்மிடம், ஒழிய இருக்கச் செய்துவிட்டு, சேண் - கெடுத் தூரம், சென்றார் - சென்றிருக்கும் காதலாை, உள்ளி . உள்ளத்தில் எண்ணி அழுவதால், கண் . கண்கள், நறுமலர் நாணின - முன்பு தனக்கு நாணிய அழகிய மலர்களுக்கு இப்போது நாணி விட்டன.

Iகரை) பிரிவினால் பொறுத்திருக்க qд н), алт ах துன்பத்தினை நமக்கு உண்டாக்கி நெடுந்தாரம் சென்ற காதலரை நினைத்து, அழுவதால் கண்கள் ஒளியிழந்து முன்பு தமக்கு நாணமுற்ற மலர்களுக்கு இன்று தாம் நாணி விட்டன.

2. நயந்தவர் கல்காமை சொல்லுவ போலும்

பசந்து பணிவாரும் கண். I 232

(ப-ரை பசந்து . பசப்பு நிறமடைந்து பனி - நீரினை, வாரும் . பொழிகின்ற, கண் . கண்கள், நயந்தவர். நம்மால் காதலிக்கப்பட்டவர், நல்காமை . அன்பு செய்யாதிருப் ஆகை, சொல்லுவ பிறர்க்கு எடுத்துச் சொல்லுவன, போலும் . போன்று இருக்கின்றன.