பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530

(கரை) யான் முன்பெல்லாம் என்னை நிறையுடை யேன் என்று நினைத்திருந்தேன். இன்று என் காமம். மறைத்து வைத்திருந்ததையும் கடந்து மன்றத்தில் பலரும் அறிய வெளிப்படுகின்றது.

5. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று. 1255 (ப-ரை) செற்றார் - தம்மை விட்டு நீங்கிப் போனவர், பின் - பின்னே, செல்லா - தொடர்ந்து செல்லாத, பெருத் தகைமை - பெருந்தன்மையான நிறைகுணமானது, காம நோய் - காமநோயினை, ற் றார் . அடைந்தவர்கள், அறிவது- அறிந்து கொள்ளக்கூடிய, ஒன்று ஒன்று, அன்று இல்லை.

(கரை) தம்மைவிட்டுச் .ெ ன் ற வ பின்னே செல்லாமல் தாமும் அகன்று நிற்கும் பெருந்தகைமை காம நோயினை உணர்ந்தவர்கள் அறிவது ஒன்று அன்று.

8. செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ

ஏற்றுஎன்னை உற்ற துயர். 1256.

(ப-ரை) செற்றவர் - நம்மை விட்டு நீங்கிச் சென்ற காதலர், பின் - பின்னே, சேறல் - செல்லுவதை வேண்டி . விரும்புவதால், என்னை - என்னை, உற்ற - வந்து சேர்ந்த, துயர் . இக்காமத் தன்பமானது, எற்று . எத்தன்மையான தாகும், அளித்து . மிக்க நல்லதேயாகும்.(அரோ - அசை திலை)

(கரை) என்னைவிட்டுப் பிரிந்தவர் பின்னே யான் செல்லுவதை விரும்புவதால், எனக்கு உற்ற துயர் எத் தன்மையானது? மிகவும் நல்லதேயாகும்.

7. காண்ான ஒன்றோ அறியலம் காயத்தால்

பேணியார் பெட்ப செயின். }23ን (பரை பேணியார் . நம்மால் விரும் பப் பட் ட காதலர், காமத்தால் காமவேட்கையால், பெட் ப.