பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534

வரiஇருப்பதை, உள்ளி - நினைத்துக் கொண்டிருப்பதால், என் . என்னுடைய, நெஞ்சு - நெஞ்சமானது, கோடு கொடு . மேன் மேல் பணைத் க, ஏறும் . எழுகின்றது.

|க-ரை நம்மைப் பிரிந்து போனவர் காமத்துடனே நம்மிடம் வருதல் நினைத்து எனது நெஞ்சம் வீங்கி மேன் மேலும் பனைத்த எழுகின்றது.

5. காண் கமள் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் tங்கும்என் மென்தோள் பசப்பு. 1263

(ப-ரை) கண் . எனது கண்கள், ஆர - ஆவல் திரும்பும் வகையில், கொண் கனை எனது தலைவனை, காண்க . நான் கண்டு மகிழ்வேனாக, கண்ட பின் . அப்படிக் கண்ட பின்பு, என் . என்னுடைய, மென் - மெல்லிய, தோன் . தோள்களின், பசப்பு'நீங்கும் . பசலை நிறம் நீங்கி விடும். (மன் . ஒழியிசை)

|க-ரை) கண்களின் ஆவல் கிரும் வகையில் எனது கொண் கனைக் காண்பேனாக. அங்ங்ணம் கண்டபின் rன் மெல்லிய தோளிலே உள்ள பசப்பு தானாகவே நீங்கம்.

6. வருகமன் கொண்கன் ஒருகான் பருகுவன்

uைதல்கோய் எல்லாம் கெட. 1266

இu-ரை) கொண்கன் ய | ன், ஒருநான் . ஒருநாள், வருக - வந்து சேருவானா (வந்ததும் பைதன் , துன்பம் செய்கின்ற, நோய் . இக் காம தோய், எல்லாம் . எல்லாம், கெட - கெடும்படி (நீங்குமாறு) பருகுவன் . இன்பத்தினைப் பருகுவேன். (மன் . ஒழியிசை)

(கரை) இத்தனை நாட்களாக வாராத தலைவன் ஒருநாள் என்னிடம் வருவானாக வந்தால் துன்பம் செய்கின்ற இந்த நோயெல்லாம் கெட அந்த அமிழ்தத் தினைப் பருகுவேன்.