பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542

தலைவர் செய்வாரானாலும், கொண்கனை . தலைவனை, கண் . எனது கண்கள் காணாது அமையல . ðØow truዕ¢ . இருக்கமாட்டா,

(கரை) தம்மை விரும்பாது அவமதித்துத் தாம் விரும்பியவற்றையே செய்தாலும் தலைவனை என & கண்கள் பார்க்காமல் இருக்க மாட்டா,

4. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றது.என் நெஞ்சு. 1284

(ப-ரை தோழி - தோழியே ஊடம்கண் - காத லரிடம் பிணங்கிக் கொள்ள, சென்றேன் . போனேன். என் . எனது, நெஞ்சு - நெஞ்சம் (காதலரைக் கண்டதும், அது . அந்த ஊடலினை, மறந்து மறந்துவிட்டு, கூடம் கண் - அவருடன் கூடுவதற்கு, சென்றது . சென்றுவிட்டது. (மன் ஒழியிசை)

(கரை) தோழி! காதவரிடம் பிணங்கிக் கொள்வதற். காகச் சென்றேன். காதலரைக் கண்டதும் எனது நெஞ்சம் ஊடலினை மறந்துவிட்டு அவருடன் கூடுவதற்குச் சென் дра விட்டது.

5. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்

கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து. 1283

(ப-ரை எழுதுங்கால் - கண்களுக்கு மை எழுதுகிற போது, கோல்.அளுசனக்கோவின் தன்மையினை, காணாக் கண்ணேபோல் காணமுடியாக கண்களைப் போல, கொண்கன் - கணவருடைய, பழி - குற்றங்களை, கண்ட விடத்து - அவரைப் பார்த்தபோது, காணேன் - கான முடியாதவனாகின்றேன்.

(கரை) கண்களுக்கு மையெழுதும்போது அஞ்சனக் கோலின் இயல்பினைக் காணமுடியாத கண்ணே. போல,