பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131. புலவி |ஒருவரோடு ஒருவர் பிணங்கிக் கொள்ளுதல்)

1. புல்லாது இரா.அப் புலத்தை அவர் உறும்

அல்லல்கோய் காண்கம் சிறிது. 130H iபரை; அவர் காதலர், உறும் அடைகின்ற, அல்லல் - துன்பமான, நோய் . நோயினை, சிறிது . சிறிது நேரம். காண்கம் . நாம் பார்ப்போமாக, ஆதலால்) புல்லாது . நீ விரைந்து சென்று கழுவாமல், இராஅ . இப்படியே இருக்கும் செயலில் இருந்து கொண்டு, புலத்தை புலப்பாயாக,

(க-ரை. புலந்து கொண்டிருந்தால் காதலர் அடையும் வேதனையைச் சிறிது காண முடியும். ஆதலால் நீ விரைந்து சென்று அவரைத் தழுவாமல் புலந்து பிணங்கிக்) கொண்டிருப்பாயாக,

2. உப்பு:அமைக் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல், 1302. (பவரை புலவி புலவி என்னும் சிறு பிணக்கு, உப்பு. அளவுடன் போடப்படும் டிப்பினைப் போல, அமைந்தற்றுகலவி இன்பத்திற்கு முன்பு இருக்க வேண்டியதாகும், நீள விடல் . இனி அப்புலவியினை அதிகமாக்கிவிடல், அது . அந்த உப்பின் அளவு, மிக்கற்று அளவில் சிறிது மிகுந்து விட்டது போன்றதாகும் (ஆல் - அசை நிலை)

(கரை) கலவியின் பத்திற்கு புலவியானது உண்ணும் பண்டங்களுக்குச் சுவை தரும் உப்பின் அளவு போன்ற தாகும். இனி அதனை அளவின்றிச் சிறிது மிக விடுதல் உப்பு அளவின் மிகுந்துவிட்டது போன்றதாகும்.

3. அலக்தாரை அல்லல்கோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல். I303 (பரை) தம்மை-காதலரைப் பெறாமல், புலந்தாரை . யி ணங்கிக் கொண்டிருக்கும் மகளிரை, புல்லா விடல் .