பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

(கரை) ஒருவன் பெறுகின்ற செல்வங்களுள் அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய சிறந்த மக்களைப் பெறுவது போன்ற மற்றச் செல்வங்களையாம் மதிப்பது இல்லை.

2. எழுபிறப்பும் தீயவை திண்டா பழியிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

(பரைl_எழுபிறப்பும் . எழுகின்ற பிறப்புகளில் எல்லாம், தீயவை.துன்பம் தரும் திமைகள், திண்டா. தீண்டாவாம் (யாருக்கென்றால்) பழி-பழிகளை, பிறங்கா. உண்டாக்காத, பண்புடை - நற்பண்புகள் (குணங்கள்) கொண்ட, மக்கள்.மக்களை, பெறின்-ஒருவன் பெற் றிருந்தால்.

(கரை) பழிக்கப்படாத சிறந்தபண்புடைய மக்களைப் பெறுவானானால் அவனுக்கு எழுகின்ற வருகின்ற . பிறவிகளிலெல்லாம் தீயவை அணுகா.

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

(பரை தம்.தமது, மக்கள்.மக்களை, தம்பொருள். தமது பொருள்கள், என்ப-என்று அறிந்தோரி கூறுவர், அவர் பொருள்.அவர்களது மக்களாகிய அப்பொருள், தம்தம்,தாம் செய்த, வினையால்.நல்வினை தீவினை களால், வரும்.உண்டாகும்.

(கரை) தம் மக்களைத் தம்முடைய பொருள் என்று அறிந்தோர் கூறுவர். மக்களாகிய அப்பொருள் அவரவர்கள் செய்த வினைப்பயனால் உண்டாவதாகும்.

4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.

(புரை அமிழ்தினும் - அமிழ்தத்தினைவிட, ஆற்றமிகவும், இனிதே-இனிமையானதாக இருக்கும், (எது