பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556

இர்க்கும்போதும், பிறர்க்கு மற்ற பெண்களுக்கும், நீர் - நீவிரி, இந்நீரர் . இவ்வாறு பணியும் தன்மை, ஆகுதிர் . உடையவர் ஆவிரோ, என்று . என்று சொல்லி, காயும் . சினங்கொள்ளுவாள்.

(கரை) இவ்வாறு கூடுதல் செய்கின்றாளே என்று யான் பணிந்து என்னை உணர்த்தினேன். அப்போதும், பிற பெண்கள் அடுதல் செய்யும்போதும் இப்படித்தான் பணிதல் தன்மையுடையவரோ என்று சொல்லிக் கோபித் துக் கொண்டாள்.

10, கினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துர்ே

யார் உள்ளி கோக்கினர் என்று. 1370

(ப-ரை) நினைத்து . அவளையே பார்த்துக் கொண்டு இருந்து, நோக்கினும் . பேசாமல் இருந்து அவளையே பார்த்திருந்தாலும், அனைத்து . என்னுடைய அவயவங்க ளெல்லாம், நீர் . நீவிit, யார் . வேறு எந்தப் பெண்ணின் அவயவங்களுடன், உள்ளி.ஒப்பிட்டு நினைத்து,நோக்கினர். பார்த்தீர், என்று என்று சொல்லி, காயும் . அப்போதும் கோபித்துக் கொள்ளுவாள்.

(க.சை) என் சொற்களுக்கும் செயல்களுக்கும் அவன் கோபிப்பதால் நான் பேசாமல், அவளுடைய உறுப்புக் கலையே உற்றுப் பாtத்ததுக் கொண்டிருந்தேன். என்னுடைய உறுப்புக்களை வேறு பெண்களின் உறுப்புக் களுடன் ஒப்பிட்டு நோக்கினீர் என்று கூறிக் கொண்டான்.