பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

559

8. உணலினும் உண்டது அறல்இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது. 1326 (ப-ரை) உணலிலும் . உண்ணும் பொழுதைவிட, உண்டது . முன்னர் உண்ட உணவு, ஆறல் இனிது.செரித்தல் இன்பம் தருவதாகும், (அதுபோல காமம் - காம இன்பத் திற்கு, புணர்தலின் புணர்ச்சியில் உள்ளதைவிட, ஊடல் இனிது - ஊடல் நிகழ்தல் இன்பம் தருவதாகும்.

(க-ரை) உண்ணுகின்றபோது உண்டாகின்ற இன்பத் தினைவிட உண்டது சீரணிக்கின்றதால் உண்டாகும் இன்பம் சிறந்ததாகும். அதுபோலக் காமத்திற்குப் புணt தலைவிட வடலின்பம் சிறந்ததாகும்.

7. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலில் காணப் படும். 1327

(டி-ரை வண்டலில் மாடல் நிகழ்ச்சியில், தோற்றவர். தோல்வியடைந்தவர், வென்றார் . கூடலில் வென்ற வராவார், அது . அந்த வெற்றி அப்போது அறியப் படாததாக இருந்தாலும் கூடலில் புணர்ச்சியா, திகழ்ச்சியில், காணப்படும் . அவரால் அறியப்படும்.

(கரை) காமம் நுகர்வதற்குரிய இருவருள் காடலின் கண்ணே தோற்றவர் வென்றவராவர். அது அப்போது அறியப்படாததே யாயினும், பின்னர் புணர்ச்சியின் போது அவரால் அறியப்படும்,

8. அடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு. 1328

(ப.ரை) துதல் . இப்பெண்ணின் நெற்றி, வெயர்ப்பவெயர்க்கும் நிலையில், கூடலில் - கூடிக் கலத்தலில், தோன்றிய..ண்டான, உப்பு - இன் பத்தினை, ஊடி.மீண்டும் 1.இவன் ஊடுதல் செய்து, பெறுகுவம் கொல்லோ - யாம் பெறுகின்ற வாய்ப்பு கிடைக்குயோ?