பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 35 அரசியல் 41. கல்லாமை அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். 40+ கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. 40? கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் - சொல்லா திருக்கப் பெறின். 4憩3 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். 404 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். 405 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர். 405 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று. 4ö7 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. 4:08 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். &#10 43