பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 龔 அதிகாரம் 58 கொடுங்கோண்மை 55. குடிகளை வருந்தச் செய்யும் செயல்களை மேற்கொண்டு றையற்ற செயல்களைச் செய்து ஆட்சிபுரியும் அரசன் காலையையே தொழிலாகக் கொண்டவரினும் கொடியனவான். 552 ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளிடம் 醬 கடந்து பொருளைக் கேட்டால் போகும் வழியில் தனியே ல் ஏந்தி நின்ற கள்வன் அனைத்தையும் தந்துவிடு என்று கேட்பதைப் போன்றது. 55. காலந்தோறும் தன் ஆட்சியில் நேரிடும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறை செய்யாத மன்னன் நாளுக்கு நாள் மெல்ல மெல்லத் தன் நாட்டையும் இழந்து விடுவான். 354. மேல் நடப்பதைக் கருதாமல் முறைதவறி அரசோச்சும் மன்னன்.தன்பொருள் வளத்தையும் நாட்டு மக்களது அன்பையும் ஒருங்க இழந்து விடுவான். 55 கொடுங்கோலாட்சியால் அல்லற்பட்ட மக்கள் அதனைப் பொதுக்கமாட்டாது அழுத கண்ணிரே ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படையாகும். 58. செங்கோல் முறையால்தான் அரசர்க்குப் புகழ் நிலைக் கின்றது. அம் முறை இல்லையானால் அரசர்க்குப் புகழ்நிலை பெறாது ఛేజ్ద్ 55. மழைத்துளி இல்லாத நிலைமை உலகத்திற்கு எத்தகைய துன்பம் தருமே அவ்வாறே அரசனின் அருளற்ற தன்மை அவன் நாட்டில் வாழ்பவருக்குத் துன்பம் தரும். 58 முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சி யின் கீழ் இருக்கப்பெற்றால், ஏழ்மையை விடச் செல்வம் உடைமையே துன்பம் தரும். 53. முறைதவறி அரசன் நாட்டை அரசு புரிந்தால் பருவ వీణాట్టు 醬 மேகமும் மழை பொழியாது ஒதுங்கிப்போகும். 560. அரசன் முறையோடு நாட்டைப் பேணாவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால்தரும் பயன்குன்றும் அறு தொழிலோரும் அறநூல்களை மறப்பர்,