பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ه திருக்குறள் தெளிவு 40 அதிகாரம் 59 இது 881 அன்பு உடையவனாதல், உயர்ந்த குடிபிறப்பு உடையவனாதல், வேந்தன் விரும்புகின்ற பண்பு உடைய்வனாதல் ஆகிய இவை துது உரைப்ப்வனுடைய தகுதிகளாகும். 882 அன்பு அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை துது உர்ைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று &盔侬UQ, 883 லேற்றரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயலைப்பற்றித் 蠶 蠶 திறம் | நூல்கள் அறிந்தவருள் தான் வல்லவனக விளங்குதல் ஆகும். 684. இயல்பாக அமைந்த நுண்ணறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ந்து பெற்ற கல்வி என்ற இம்மூன்றின் செறிவை புடையவன்ே துது உரைக்கும் செயலுக்குத் திகுதியானவன். 55. விரிக்கிமல் த்ொகுத்துச் சொல்லியும், அவற்றுள் பயனற்றவுைகளை நீக்கியும் கேட்கும் மாற்றார் மகிழுமது க்ன்வ படச் சொல்லியும் தன் த்லைவனுக்கு நன்மை விள்ைவிப்பவனே துதன் ஆவான். 85. கற்பனவற்றைக் கற்று, பிறரது பகையான கடும் பார் வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிபவனே துதன் ஆவான். 88. தன் கடம்ை இன்னது என்பதைத் தெளிவாக அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் ಡ್ಗಿ தொண்டு. ஏற்ற இடத்தையும் அறிந்து நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிற்ந்த தூதன் ஆவான். 888, ஒழுக்கத்தில் துய்மையும், தக்க துன்ைவரை உடைமையும், மனத்தில் துணிவு உடைமையும் ஆகிய இம் வாய்த்திருப்பவனாக விளங்குதலே துதனின் தகுதியாகும். 389 வாய்தேர்ந்தும் வடுப்படுஞ் சொற்களைச் சொல்லாத உறுதி உடையவனே அரசன் செல்லியனுப்பிய சொற்கள்ை மற்றரசனுக்கு உரைக்கும் தகுதியுடையவன். 390. தனக்கு அழிவையே தருவதாக இருந்தாலும் அதற்கு அஞ்சித் தன் கடமையில் குறைவு படாமல் தன் அரசனுக்கு தன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே துதன் ஆவான்.