பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 152 அதிகாரம் 15 அரண் 141. அறிவு பெருமை ஆண்மை என்ற மூவகை ஆற்றலும் உடையவராய்ப் போரிடவல்ல்வர்க்கும் அரண் சிறந்தது படை எடுத்தவர்க்கு அஞ்சித் தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்தது. - ,怒 - 12. நீல் மனிபோன்ற தெளிந்த நீரினை உடைய அகழியும், இவளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், ஆழகிய நிழ்லர்ல் செறிந்த கடும் ஆகிய் இவை நான்கும் உடையதே பாதுக்ாப்பான நல்ல அரண். 143. உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய நான்கும் சிறப்பாக அமைந்திருப்பதே அரண் என்று போரியல் நூல்கள் கூறும். 14. காக்க வேண்டிய இடம் சிறிதாயும் மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாயும் தன்னை எதிர்த்துவந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்க வல்ல்தாகவும் அமைந்திருப்பதே நல்ல அரண். 145. பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு அரிதாயும், தன்னிடம் உணவுப்பொருள் கொண்டதாயும், உள்ளிருப்போர் போர்செய்யும் நிலைக்கு எளிதாயும் உள்ளதே நல்ல அரண். 145. உள்ள்ே இருப்பவர்க்குத் தேவையான எல்லாப் பொருளும் உடையதாயும் போர் ந்ெருக்கடியான விடத்தில் உதவ வல்ல நல்லவீரர்களைக் கொண்டதாயும் உள்ளதே நல்ல அரண். 14. முற்றுகையிட்டும். முற்றுகை இடாமல் திடீரென்று தாக்கியும், விஞ்ச்னை செய்தும் பண்கவரால் கைப்பற்ற முடியாத அருமையுடையது நல்ல அரண். 148. வந்து சூழ்ந்துள்ள பகைவரது பெரும் படையையும் உள்ளிருப்போர் இடம் பெயராமல் நிலைத்து நின்றபடியே வெல்லும் அமைப்பு பொருந்தியதே நல்ல அரண். 3ே. முற்றுகையிட்ட பகைவர்கள் போர் முனையின் முகப்பிலேயே அழியும்படியாக உள்ளிருப்பவர் ப்ோர்செயல் வ்கையால் வீறுபெற்றுச்சிற்ப்புடையதாய்த் திகழ்வது நல்ல அரண். 15. எத்தகைய பாதுகாவலை உடையதாகி இருந்தாலும் அரண் காக்கும் செயல்வகையால் சிறப்பு இல்லாத மீற்வர்கள் இல்லாதவிடத்து அரணும் பயனற்று அழிவெய்தும்.