பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 避盗葛 நட்பியல் 79. நட்பு செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் நினைக்கரிய யாவுள காப்பு. 78; நிறைநீர நீரவர் கேண்மை பிறமதிப் பின்திர பேதையார் நட்பு 782 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொலும் பண்புடை யாளர் தொடர்பு. 783 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு. *34 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். 785 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. 736 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழைப்பதாம் நட்பு. 787 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. 733 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 733 இணையர் இவர்எமக்கு இன்னயாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. 796