பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 氢条5 நட்பியல் 81. பழைமை பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்த்திடா நட்பு 3ö雷 நட்பிற் குறுப்புக் கெழுதன்கமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன். 832 பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. 303 விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின் 834 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். 805 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 806 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். 807 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். 808 கெடாஅ வழிவந்த கேண்மையா கேண்மை விடாஅர் விழையும் உலகு. 339 விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். 8ts;