பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் } & 3. நட்பியல் 89. உட்பகை நிழ்ல்நீரும் இன்னாத இன்ன தம#நீரும் இன்னாவாம் இன்னா செயின். 33督 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. 832 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்டகையின் மாணத் தெறும். 333 மனம்மானா உட்பகை தோன்றின் இனமான: ஏதம் பலவும் தரும். 334 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவுத் தரும். ஒன்றாமை ஒன்றியார் கண்டடின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. §§§ செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி 887 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்றகுடி. எள்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. §§§ உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. §§§