பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 204 அதிகாரம் 101 நன்றியில் செல்வம் 100. ஒருவன் வீடு நிறையப் பெரும் பொருளைச் சேர்த்து வைத்தும்.உலோபத்தால் தானேயும் உண்டு நுகராது. அப்பொருளின் உரிம்ையிருந்தும் ஏதும் செய்யாததனால், அவன் செத்தவனுக்குச் ՅԱ0ԼՅլIՅԱք{5, -- 102. பொருளினால் எல்லாமே உண்டாகும் என்று அறிந்து அதனை எவர்க்கும் ஈயாமல் அதனை இறுகப்பற்றிய ம்யக்கத்தை உடையவனுக்குச் சிறப்பில்லாத பேய்ப்பிறவிதான் ஏற்படும். 1003. சேர்த்து வைப்பதையே விரும்பிப் புற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் இப்பூமிக்கு ஒரு சுமையே யன்றி வேறில்லை. 104. ஒரு பொருளையும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பப்பட்ாதவன் தான் இறந்த பிறகு இவ்வுலகில் எஞ்சி நிற்ப்தற்கென்று எதனை எண்ணுவானோ? 105. இப்போர்க்குக் கொடுத்து உதவுவதும் தான் நுகர்வது மாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்க்கு மேன்மேலும் பெருகிய பலகோடிப் பொருள் உண்ட்ானாலும் பயன் இல்லை. 1906. தானும் நுகராமல் ఘ్రాతి கொடுத்து உதவும் பண்பும் ੇ। வாழ்கின்றவன், தான் பெற்ற பெருஞ்செல்வத்திற்கு ஒரு நோய் போன்றவன். 100. பொருள் இல்லாத வறியவர்க்குக் கொடுத்து உதவாத வனுடைய செல்வம், அழகிய நங்கையொருத்தி திருமணப் பயினில்லாமல் தனியாக விாழ்ந்து முதுமையூற்றாற் போன்றது. 1008. வறியவர்க்கு அணியன்ாக இருந்தும் அவருக்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாத உலோபியின் செல்வம் ஊர் நடுவே நச்சுமரம் நிறையப் பழுத்து விளங்குவதைப் போன்றது. 103. கற்றத்தார் உறவினர்களிடம் அன்பு செலுத்துவதையும் விட்டு தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் ஒருவன் தேடி வைத்த பெரும் பொருளைப் பிறர்தாம் பெற்று நுகர்ள். 100.புகழ் பொருந்திய செல்வம் உடையவரது சிறிதுகாலத்திய வறுமை உலகத்தைப் புரக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மையுடையது.