பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 208. ### !ಿತೆ 102 என் குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்ய ஒருபேதும் சேர்வண்டியிேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப்போலம்ேம்பர்ட்ானது வேறொன்றும் இல்லை. 1922 முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண் டின்ையும் உடைய..இன்ட்விடாத செயலால், ஒருவனுடைய குடிப் பெருமை தானே உயர்ந்து விளங்கும். - 1023 என் குடிப் பெருன்மயை உயரச்செய்வேன்' என்று அதற்கேற்ற செயல்களில் ஈடுபடும் ஒருவனுக்கு ஊழ் ஆடைய்ை வரிந்து கட்டிக்கொண்டுதானே முன் வந்து துணைசெய்யும். 24. தம் குடியை உயர்த்துவதற்கான செயலை விரைந்து முயன்று செய்பவர்க்கு அதன் வழிபற்றி அவர் ஆராயமேலேயே அச்செயல் தானாகவே நிறைவெய்தி விடும். ...1025. குற்றம்ாகிய செயல்களைச் செய்யாமல் தன் குடி உயர் வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் எல்லாரும்ே அவனைச் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர். 1925 ஒருவனுக்கு ந்ல்லாண்மை என்று சிற்ப்பித்துச்சொல்லப் படுவது அவன் தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையைத் தன்னிடம் உண்ட்க்கிக் கொள்வதாகும். - - 102 போர்க்கள்த்தில் பலர் இருந்தாலும் வன்கண்ம்ை உட்ை யவரே பேர்ைத் தாங்குiார். அதுபோல்க் குடியிற் பிறந்த்வர் பலரானாலும் தாங்கவல்லவர்.மேல்தான் தாங்கும்பொறுப்பு உள்ளது. 1028.தம் குடியினை உய்ர்ச்செய்வதற்கான செயல் செய்வதற் கென.காலம் என்று ஒன்று இல்லை; சோம்புல்கொண்டு தம் மானத்தையும் கருதுவரானால் குடிப்பெருமை கெடும். - 1929. தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல் காக்க முயல்கின்றவனின் உடம்பு அம்முயற்சித்துன்பத்திற்கே இருப்பிட ம்ானதோ? அஃது இன்பத்திற்கும் இருப்பிடம் ஆகாதோ? 1039.துன்பம் வரும்போது உடனிருந்து அதனைத் தாங்கிக் காக்கவல்ல நல்ல ஆண்ம்கன் இல்ல்ாதகுடி, துன்பமாகிய கோட்ரி புகுந்ததனால் வீழ்கின்ற மரம்போலத் தானும் வீழ்ந்து படும்.