பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 223 களவியல் 109. தகையணங்குறுத்தல் அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. 1681 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கனங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. 1982 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. {{33 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். {{8| கூற்றமோ கண்ணே பினையோ டைவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து. $385 கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்களுர் செய்யல மன்இவள் கண். $#36 கடாஅக் களிற்றின்மேல் கட்டடாம் மாதர் படாஅ முலைமேல் துகில். 4037 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்யினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு. 3 பிணையேர் மடநோக்கும் நானும் உடையாட்கு அணிளவனோ ஏதில தந்து. 1089 உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. 109s;