பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 2魔器 களவியல் 110. குறிப்பறிதல் இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. *毽 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. #32 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். io93 யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். 4 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். . #95 உறாஅ தவtபோல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். {{స్త్ర{ செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. +097 அசையியற்கு உண்டாண்டோர் ஏனர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். ić38 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுன. io9 கண்னொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. too