பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 25;} அதிகாரம் 23 பொழுதுகண்டு இரங்குதல் 12. பொழுதே ಣ್ಣ: காலமும் அல்லை; காதலரை மணந்து பிறகு பிரிந்து வாழும் மகளின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக ஆவாய். . x * 122 மயங்கிய மாலைப்பொழுதே வாழ்க! நீயும் எம்மைப் போலவே துன்பமுற்றுத் தோன்றுகின்றாயே! 蠶 துணையும் எம் காதலரைப் போலவே இரக்கம் அற்றதோ? . 123. பணி தோன்றிப் பசந்த நிறங் கொண்ட மாலைக்காலம் எமக்கு வருத்தம் தோன்றி மேன்மேலும் வளரும்படியாகவே வருகின்றது. - 124, காதலர் அருகே இல்லாதபோது கொலை செய்யும் இடத்தில் ஆறலைப்பார் வருவது போல, இம்மாலைப் பொழுதும் எம். ఘొ வருகின்றது. . (§ 1225. காலைப் பொழுதுக்கு யாம் செய்த நன்மைதான் யாது? எம்மை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப்பொழுதுக்கு யாம் செய்த பகையாகிய தீமைத்ான் என்ன?. 1226. மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்ம விட்டு. நீங்காமல் கூடியிருந்த காலத்தில் யான் அறியலே இல்லை. . ... -- 12. இந்தக் காமநோய் காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மலைப் பொழுதில் மலராக விரிகின்றது. - . 128.ஆயனுடைய புல்லாங்குழல் நெருப்பைப்போல் சுடுகின்ற மாலைப் பொழுதிற்கு முன் துதாகி வந்து எம்மைக் கொல்லும் படையாகவும் அமைகின்றது. . 1229. அறிவு மயங்கும்படியாக மாலைப் பொழுது வந்து படர்கின்றபோது இந்த ஊரும் மயங்கியதால் எம்ம்ைப் போல் துன்பத்தால் வருந்தும், - 1230, பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து பிரிவுத் துன்பத்தால் மாயாமல் நின்ற எம். உயிர் மயங்குகின்ற இம்மாலைப் பொழுதில் நலிவுற்று மாய்கின்றது.