பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பொருள் 79. நட்பு செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. 781 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு. 782 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு. 783 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு. 784 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். 785 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நடபது நடபு. 786 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. ,787 உடுக்கை இழந்தவன் கைபோல తిy35 A. டுக்கண் களைவதாம் நட்பு. 788 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 789 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. 790