பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பொருள் 102. நாணுடைமை கருமத்தால் நாணுதல் நாணுத் திருதுதல் நல்லவர் நாணுப் பிற. 1011 ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. 1012 ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு. 1013 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை iO14 பிறர்பழியும் தம்பழியும் நானுவார் நானுக்கு உறைபதி என்னும் உலகு. 1015 நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். 1O16 நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர். 1O17 பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து. 1O18 နိူင္တူ கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை. 1O 19 நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நானால் உயிர்மருட்டி யற்று. 1O2O