பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அறம் 23. ஈகை வறியார்க்கொன் lவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். ஆற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. 221 222 223 224 225 226 227 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வனக ணவர். இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை 228 229 23O