பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை fou 291. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் பொருள் விளக்கம்: வாய்மை என உண்மையான மெய் என்பது படுவது எனின் எப்பொழுது மேன்மை படைக்கிறது என்றால், யாது தீமை - அரக்கத்தனமாக தீமை செய்யாமலும், யாதொன்றும் - அரக்கத்தனமாக சிறிதேனும் இலாதசொலல் - துன்பம் தராதனவற்றை சொல்வதாகும். சொல் வவிளக்கம்: வாய்மை - உண்மையான மெய்: படுவது மேன்மை அடைவது: யாது - அரக்கன், அரக்கத்தனம். முற்கால உரை: மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாதென்று வினவின், அது பிரிதோர் உயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல் ஆகும். தற்கால உரை: உண்மை என்று எல்லோராலும் சிறப்பித்துச் சொல்லப்படுவது எது என்றால், பிறருக்குச் சிறிது கூடத் தீங்கு உண்டாக் காத சொற்களைச் சொல்லுதல் என்பதே ஆகும். புதிய உரை: உண்மையான மெய் எப்பொழுது மேன்மை பெறுகிறது என்றால், அரக்கத்தனமான சொற்களைச் சொல்லி, அடுத்தவர்மேல் அரக்கத்தனமான செயல்களைச் செய்யாமல் இருக்கும்பொழுதுதான். விளக்கம்: .ெ - கிட் # .சி ! .ெ * - H - a - பிறரை மத ப பவன மனிதன. பl I) ருடைய அரு ை11 பெருமைகளை மதித்தும், துதித்தும் ஏற்றிப் போற்றுவது மனிதம் தன்னை நேசிப்பது மனித குணம். மற்றவரையும் மதித்து உறவாடுவது மனிதத்தின் மாண்பு மனம். இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க பண்பாட்டைப் படைப்பது வாய்மை. இணைப்பது கேண்மை. அதற்காகவே முனைப்பதுதான் மேன்மை. அப்படி இல்லாமல், தனக்குப் பிடித்தமான கருத்தை அடுத்தவர்மேல் திணிப்பதும், ஏற்றுக் கொள்ளுமாறு துளைப்பது அவர்களை வற்புறுத்திப் பணிய வைப்பதும், வலியு புத்