பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா == § -- - - ----- உளவோ அந்தப் பகையின் o த்காரியமானது நகை = விளையாட்டு, மற்றும் .*s. ருகிற ந | உவகை காமம், மற்றும் சந்தோசம் அந்ேதையும் கொல்லும் கொன்று அழித்து விடும் சொல் விளக்கம்: 182 நகை இன்பம், நட்பு: உவகை = காமம், சந்தோசம் பகை உட்பகை, நரம்பு, உடல் உளவோ உட்காரியம், இரகசியம் முற்கால உரை: துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும், மனத்தின்கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமோ அல்லது அதனின் பிறவாம் பகைக ளும் உளவோ ? இல்லை. தற்கால உரை: முகத்தில் வெளிப்படும் சிரிப்பையும், அகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும், அழிக்கின்ற சினத்தைவிட, ஒருவனுக்கு பகையான பொருள் வேறு ஏதேனும் ஒன்று உண்டோ ஒன்றுமில்லை. புதிய உரை: ☾Ꭾa o லி * 睡 r - Q ெ s - so r சனமானது உடலiன உட பகையாக மாற, இரகசியமாக அவனின் இன்பம், விளையாட்டு, காமம் மற்றும் சந்தோசம் ஆகியவைகளைக் கொன்று கொளுத்திவிடுகிறது. விளக்கம்: கொடுமைக் கடலாக விளங்குவது கோபம். கோபத்திற்கு ஈடும். உவமையும் எதுவும் இல்லை. அந்தக் கோபதி திற்கு ஈடு கோபந்தான். கோபத்தை அழிக்கக்கூடிய பகை இதுவரை உலகில் தோன்ற வில்லை. ஆகவே சினத்திற்குப் பகை என்று எதுவும் உண்டோ என்று வள்ளுவர் வியந்து பாடுகிறார். பகை என்றால் பகைவர் என்பதைவிட, உடல், தாம்பு, உலகம் என்றெல்லாம் பொருள் உண்டு. எனவே சினம் உடலுக்குள் உட்பகையாகப் புகுந்தபின், உடல் அமைப்பைக் கெடுத்து, காம்பு மண்டலத்தை நாசப்படுத்தி, உணர்ச்சிகளை முடமாக்கி, உடலில் இயல்பாக ஏற்படுகின்ற விளையாட்டு, மகிழ்ச்சி. கா: சந்தோசம் போன்ற வற்றை எல்லாம் ஒழித்து விடுகிறது. நரம்பு கோணிடில் நாம் அதற்கு என்செய்வோம் என்கிறது விவேக சிந்தாமணி. கோபமானது நரம் பு மண்டல யைக்