பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 57 முற்கால உரை: • י ר: ירי H # = , - -- H 6ᎢᎶ☽ ❍ Ꭲ & ᏓI1i Fli6ᏱI ᎼᎶöᎢ மேலும் செவ்விய தனமையைப பூண்டு ஒழுகலான் அந்தணர் என்று சொல்லப்படுவார் : துறவறத்தினின்றவர். ~ தறகால உரை: எல்லா உயிர்களிடத்தும் அருள் கொள நடத்தலால், அந்தணர் என்பவர் நீத்தாரேயாவர். புதிய உரை: மனிதர் மட்டுமின்றி உலகிலுள்ள எல்லா உயிர்களிடத்தும், மகிழ்வுதரும் மேன்மை செயல்களில் இணைவதால், நீத்தார்.அழகிய தீபமாக ஒளிர்கிறார். விளக்கம்: தணலாக இருப்பவர் தணர் என்று அழைக்கப்படுகிறார். அம் என்றால் அழகிய என்றும், நீர் என்றும் பொருள். அழகிய நெருப்புக்குத் தீபம் என்று பெயர். வணக்கத்திற்குரிய நெருப்பான தீபம் போல வளத்திற்குரிய நீர் போல. அதாவது வெப்பமும் குளிரும் உள்ள நிழலிடமாக விளங்குவதால் அவர் அறவோர் என்பதற் கும் மேலாக அந்தணர் என்று புகழப்படுகிறார். மற்றெல்லா உயிரினங்களையும் மனித இனமாகப் பாவித்துச் சேவிக்கிற இணக்கமனம், செயல், நேர்மை, வாழ்க்கை, ஒழுக்கம், செப்பம், மேன்மை ஆகிய குணங்களால் தாம் அவர் அந்தணர் என்று அழைக்கப்படுகிறார்.