பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

5. கள்ளாமை

28 காவின்கட் கன் றிய காதல் விளைவின்கண்

வியா விழுமத் தரும்.

(இ-ன்) களவின் கண்ணே மிக்க ஆசை, பயன்படுங் காலத் து . கே. டில்லாத நோயைத் தரும் (எ-று).

இது, நரகம் புகுத்தும் என்றது. 4.

285. களவினா லாகிய வாக்க மளவிறந்

தாவது போலக் கெடும்.

(இ-ள்) களவிற் கண்ட பொருளானாகிய ஆக்கம் மேன் பே, ம் ஆவது போலக் கெடும், (எ- று).

அளவிறப்பு-மிகுதி. இது, பொருள் நிலையாதென்றது. 3

286. அளவல்ல செய்தாங்கே வீவர் கனவல்ல

மற்றைய தேற்றா தவர்.

(இ-ஸ்) நேர் அல்லாதன செய்து அவ்விடத்தே கெடுவர், களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதார், (எ-று) .

அளவெனினும் நேரெனினும் ஒக்கும்; நாற்சீர் நாலடியை அளவடியென்றும் நேரடியென்றும் வழங்குப ைவாதலின். இது,

கள் வரை அரசர் கொல்வ.ொன்றது. 6

287. அருள்க குதி யன் புடைய ராதல் பொருள் கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்க ரிைல்.

(இ- ள்) அருளைக் குறித்து உயிர்கள் மாட்டு அன்புடைய ரா யொழுகுதல், பொருளைக் குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை, (எ-று).

இஃது, அருளும் அன்பு மில்லையாமென்றது. 7

288. அளவின்க விைன்றொழுக லாற்றார் கனவின் காட்

கன்றிய காத லவர்.