பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

5. அறிவுடைமை

அறிவுடைமையாவது அறிவாவது இன்ன தென்பது உம் 5 னானாகிய பயனும் கூறுதல். இது கல்வியும் கேள்வியுமுடையாாயி னும் கேட்ட பொருளையுள்ளவாறு உணர்த்தறிதல் வேண்டு மாத லின், அதன்பின் கூறப்பட்டது.

421. அறிவுடையா ரெல்லா முடைா ரறிவிலா

ரென்னுடைய ரேனு மிலர்.

(இ-ள்) அறிவினை யுடையார் யாதொன்றும் இலராயினும் எல்லாமுடையர்; அறிவிலன்தார் எல்லாப் யினும் (ஒரு பொருளும்) இலர், எ-று).

பொருளும் F}_5ooo L 1] / /{

ஆதலான் அறிவுடைமை வேண்டுமென்றது.

422. எவ்வ துறைவ துலக முலகத்தோ

டவ்வ துறைவ தறிவு.

(இ-ள்) யாதொருவாற்றா லொழுகுவது உலகம், அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது, (எ-று).

அறிவு என்பது எத்தன்மைத்து என்றார்க்கு, முற்பட உயர்ந் தாரோ டு பொருந்த ஒழுகுதல் அறிவு என்று கூறுப்பட்டது. 2

423. உலகத் தழீஇய தொட்ப மலர்தலுங்

கூம்பலு மில்ல தறிவு. in

(இ-ள்) ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந் தினது; அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொரு தன்மையாகச் செலுத்துதல் அறிவு ஆவது, (எ-று).

இஃது உயர்ந்தாரோடு, நட்புப் பண்ணுதலும் அறிவென்றது 3

424. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்

மெய்ப்பொருள் காண்பதறிவு.

(இ-ள்) யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்ல கேட்பி

அம். அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது,

(6-.).