பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

19. வெருவந்த செய்யாமை

(இ-ள்) தன் கீழ் வாழ்வார் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தன் தானுறையும் இடம் வெகுளப்

ட்டுவிரைந்து கெடும். (எ-று) .

R

இது, நாடும் நகரமும் பொறாதென்றது.

585. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி

னொருவந்த மொன் லைக் கெடும்.

(இ-ள்) அரசன் அச்சம் வருவன செய்தொழுகும் வெங்கோலை புடையனாயின், அவன் ஒருதலையாக விரைந்து கெடுவன், (எ-று) .

இது நாடும் நகரமும் பொறுப்பினும் தெய்வத்தினால் கெடு வன் என்றது. 5

5 68. இனத்தாற்றி பெண் ண | த வேந்தன் சினத்தாற்றிற்

சீறிற் சிறுகுத் திரு.

(இ-ன் i பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமாயினாரோடு அமைந்து . -), 5 . அரசன் சினத்தி ir நெறியினா னே சீறுவ னாயின், செல்வம் குறைபடும், (எ- று) .

இது செல்வம் குறைபடு மென்றது. இனம் என்றது மந்திரி புரோகிதரை. f;

567. கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ

நீடின்றி யாங்கே கெடும்.

(இ-ள்) (அரசன்) கடியசொல்லை யுடையவனுமாய்க் கண் னோட்டமும் இலனாயின், அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல் ைம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தேகெடும், (-).

இஃது, குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது. 7

I • * சினத்தாற்றிச் என்பது மணக் பாடம்.