பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

6. து.ாது

(இ~ள்) துாய்மையுடைமையும். சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின் கண்ணும் மெய்யுடைமையும் துாதற்கு இயல்பு. (எ-று).

துய்மை-மெய்யும் மனமும் தூயனாதல். இதன் மெய்மையா வது பிறர்க்கு வேண்டிச் செய்யாறு தனக்கு வேண்டிச் செய்தல். சுற்றத்தார் மாட்டும் பொய் கூறாமற் பகைவர் மாட்டும் பொய் கூற வேண்டுதலின், இது பிற்கூறப்பட்டது. துணிவு - துணிந்த பின்பு ஐயம் தோற்றாமல் துணிதல். வழியுரைப்பார் என்பது, அர சன் சொன்ன மாற்றத்தையே சொல்லுதலால். 2

683. நாலார்மு னுரல்வல்லா னாகுதல் வேலார்முன்

வென்றி வினையுரைப்பான் பண்பு.

(இ-ஸ்) பல நூல்களையும் கற்றார்முன்னர் அந் நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன் னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லு மவனது இயல்பு,

(எ-று)

68.4. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றின்

செறிவுடையான் செல்க வினைக்கு

(இ-ள்) அறிவும், வடிவும், தெளிந்த கல்வியும் இம் மூன்றி னது அடக்கமுடையவன் வினைக்குச் செல்லுக, (எ-று) .

அறிவு-இயற்கையறிவு. உருவு-வடிவழகு. ஆராய்ந்த-கலை களை அறிந்து ஆராய்ந்ததனால் ஆட்சியான கல்வி. இவையிற் றினது அடக்கமாவது இம்மூன்றினால் வரும் பெருமிதத்தை அடக்கி ஒழுகுதல் . 4

68.5. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தரதுரைப்பாற்

கின்றி யமையாத மூன்று.

(இ-ள்) அன்புடைமையும் அறிவுடைமையும், தெரிந்த சொல் வன்மை யுடைமையும் என்னும் மூன்றும் தூதுரைப்பாற்கு இன்றி யமையாதனவாம், (எ-று).