பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

7. மன்னரைச் சேர்ந்தொழுகல்

(இ-ள்) ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம் ார்த்துத் தம்மில் நகுதலும், தவிர்ந்தொழுகுக அமைந்த பெரியா ‘டத்து (எ-று).

இது, செவிக் கூற்றும் நகையும் ஆகாவென்றது. Aft

69 4. எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை

விட்டக்காற் கேட்க மறை.

(இ-ள்) யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது. தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால் பின்பு கேட்க, (எ-று).

இது, கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது. 4

693. மன்னர் விழைப விழையாமை மன்னரான்

மன்னிய வாக்கந் தரும்.

(இ-ள்) எல்லார்க்கும் பொதுவாகக் கருதினவையன்றி, மன்னரால் விரும்பப்பட்டவையிற்றை விரும்பாதொழிக, அவ் விரும்பாமை, அம்மன்னன்தானே நிலையுள்ள செல்வத்தைத் தருமா தலான் , (எ-று).

அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது.

அவற்றைத் தவிர்தல் வேண்டுமென்றது. j

696. போற்றி னரியவை போற்றல் கடுத்த பின்

றேற்றுதல் யார்க்கு மரிது.

(இ-ள்) காப்பானாயின் காத்தற்கு அரியனவற்றைக் காக்க: குற்ற மு ைடென்று ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது. (எ-று)

இஃது, அடுத் தொன்று சொல்லாமலொழுக வேண்டுமென்றது.

அது பெரும்பான்மையும் பெண் டிர் மாட்டே வரும். தி

697. அகல தறுை காது தீக்காய்வார் போல்க

விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.