பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 34

படை மாச்சி

764. தார்தாங்கிச் செல்வது தானை தலை வந்த

போர்தாங்குந் தன்மை யறிந்து.

(இ-ள்) முன்வந்த படையைப் பொறுத்து மேற் செல்ல வல்லது படையாவது; அவ்விடத்துற்ற போரினைத் தடுக்கும் இயல்

பறிந்து, (எ-று).

இது, முந்திச்செல்ல வேண்டுமென்பது உம், செல்லுங்கால் இடமறிந்து செல்ல வேண்டுமென்பது உம், கூறிற்று. 4

78.5. கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்திற்கு

மாற்ற லதுவே படை.

(இ-ள்) கூற்றமானது வெகுண்டு மேல் வரினும், சிதறுத

லின்றி எதிர் நிற்கவல்ல வலிமையையுடையது படையாவது, (எ-று).

இது, மாற்றார் மேல் வந்தால் நின்று பொறுக்க வேண்டு

மென் றது. ங்

F

765. உலைவிடத் துறஞ்ச வன்கண் டொலைவிடத்துத்

தொல்படைக் கல்லா லரிது.

(இ~ள்) அரசு கெடுமிடத்து, வழிவந்த படைக்கு அல்லது போர்க்களத்து அழிவு வந்தவிடத்து உயிர்க்கு வரும் ஊறுஅஞ்சாத வன்கண்மை இல்லை, (எ-று).

தொலைவிடம் என்பதனை முன்னே கூட்டுக. மேல்வழிவந்த படை வேண்டும் என்றார்; அதனால் பயன் என்னை என்றார்க்கு, அவர் தமக்குமுன்பு உள்ளார் செயலை நினைப்பார்; ஆதலால் அவர்க்கல்லது படைகெட்டால் நிற்றலரிது என்ற வாறாயிற்று. 5

767. சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமைய

மில்லாயின் வெல்லும் படை.

(இ-ள்) சிறுமை உறுதலும் போகாத்துன்பம் உறுதலும் வறுமையும் இல்லை யாயின் படைவெல்லும், (எ-று).