பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-240

4. தட்பியல்

(இ-ள்) முகத்தொடு முகமகிழக் கொள்ளும் நட்பு நட்பன்று; மனத்தோடு மன மகிழக் கொள்ளும் நட்பே நட்பு . (எ- று) .

மேல் நட்பு அரிது என்றார்; உலகத்தும் பலரும் தம்மில் கலந்தது கானா நின்றோம்; அஃது அரிதாயின வாறு (என்)

என்றார்க்குக் கூறப்பட்டது.

78.3. தகுதற் பொருட்டன் வ தட்டன் மிகுதிக்கண்

மேற்சென் றி.டி த்தற் பொருட்டு. (இ-ள்) ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற் பொருட்டன்று; சிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு, (எ-று) .

இது மனமகிழ நட்டலேயன் றித் தீக்கருமங்கண்டால் கழறவும் வேண் டு மென்றது. .3

7 84. உடுக்கை பபி 1ழ க் த ைன் கைபோல வாங்கே

மயிடுக் கண் களை வ தச த .

( இ-ள்) உடை இழந்தவன் கைகுறிப்பின்றித் தானே மறைக்கு மாறுபோல, இடுக்கண் உற்ற அப்பொழுதே அதனைப் போக்க வல்லது நட்பு, (எ-று).

இது கழறுதலே அன்றித்துன்பம் துடைக்கவும் வேண்டும் என்றது. 4.

85. அழிவி னவை நீக்கி யாறுங் த் தழிவின்க

ாைல்ல லு ழப்பதச கட்பு.

(இ-ள்) அழிவு வந்தவிடத்துத் துன்பத்தை நீக்கி இன்ப நெறியின் கண் நிறுத்திச் செயலற்ற அழிவு வந்த விடத்து அவரோடு கூட அல்லல்படுவது நட்பு , (எ-து).

o - m i. m ெ == h in *T - *

இது துனட ம கடுக்கமாட் டாக்கால் தானும் துன்பமுற வேண் டும் என்றது . 5

786. தட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி

யொல்லும்வ பதன்று நிலை.