பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

பாயிரம்-3, நீத்தார் பெருமை

து வாதா ரிலு ம் பெரியா ருளரென்று கூறப்பட்டது. இ வையிந்

பிந.) ) ‘ துறவறத்தின் .ெ பருமை கூறதலான் ஈண் டுக் கூறப் i = “ H. :) | || || || -- “H

4 அறன் வலியுறுத்தல்

அான் வலியுறுத்தலாவது, அறம் பொருள் இன்பமென்னும் “பு கரும் அறன் வலிமையுடைத் தென்பதனை யறிவித்தல். டி . அறத்து ப்பால் மேற்கூறிய முனிவராற் கொண்டுய்க்கப்

, ... அதன் பிற்கூறப்பட்டது.

J சிறப்பினுஞ் செல்வமு மீனு மறத்திலுரஉங்

காக்க மெவனுே வுயிர்க்கு.

இ-கள்) முத்தியையுந்தரும் செல்வத்தையும் தரும் ஆதலால் . அ. க தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை, (எ-று) .

பொருளைேன் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி க்தென்று கூறிற்று. H .

32 ஒல்லும் வகையானறவினை யோவாதே செல்லரமவா யெல்லாஞ் செயல்.

(இ ன்) தமக்கியலுந் திறத்தானே அறவினையை ஒழியாதே . பலாமிடமெல்லாஞ் செய்க. (எ-று).

இயலுந்திறமென்றது மனமொழிமெய்கள்ானும் பொரு ா மும் செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங் கடிதம் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது, அறம்

Ti

வலியு டைத்தென் றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

33 அன்றறிவா மென்னு குறஞ்செய்க மற்றது பொன் றுங்காற் பொன் ருத் துணை