பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263

4. பகை மாட்சி

861 வலியார்க்கு மாறேற்ற லோம் புக வேரம்பர

மெலியார்மேன் மேக பகை.

(இ-ஸ்) தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர் க; தம்மைப் போற்றாத எளியார் மாட்டுப் பகைகோடலை

(3 is வுக: ( — .) =

இது, தனக்கு எளியாரோடு பகைகோடலாமென்றது. 1

8 6 2 . கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று

மொல்லானை யொல் லா தொளி.

(இ-ள்) கல்லாதானுமாய் வெகுட்சியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லா நாளும் ஒளி பொருந்தாது, (எ-று) .

மேல் தம்மைப் பாதுகாவாத எளியாரைப் பகை கொள்ளலாம் என்ற ார்; அவர் எத் தன்மையர் என்றார்க்கு, அவரது இலக்கணம் கூறுவார், முற்பட இவை மூன்றும் உடையார்க்கு விளக்கம் உண்டாகாது ஆதலின் அவரொடு பகை கொள்ளலாம் என்றார். 2

86 3. செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா

வஞ்சும் பகைவர்ப் பெறின்.

(இ-ள்) அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப்பெறின், அவரைச் செறுவார்க்கு இன்பம் துாரப்போகாது, அணித்தாக வரும், (எ-று) .

அறிவு - காரிய வறிவு. இவையிரண்டும் ஒருங்குடையார் வெல்ல மாட்டார். ஆதலால், பகை கொள்ளலாம் என்று கூறப் பட்டது. 3

864. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேண மை பேணப் படும்.

( இ-ள்) மீண்டு பாராச் சினத்தனுமாய் மிகப்பெருகிய காமத் தனுமாகியவன் பகை, விரும்பப்படும், (எ-று).