பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299

3. பெருமை

9 . . சிறிய ருணர்ச்சியு ளில்லை பெரியாாைப்

யேவிைக்கொள் வேமென்னு நோக்கு.

(இ. ஸ்) சிறுைமயுடையார் உணர்வின்கண் இல்லை; பெரு மயுடை யாரைப் போற்றித் துணையாய்க் கொள்வே மென்னும்

ரும் து ( , ) ).

எனவே, பெருமையுடையார் மாட்டு உண்டு என்றவாறா

இது, பெரியாரைப் ேப ணு த லு ம் பெருமையென்று

து.

9

_றிற்று.

980. பனி யுமா மென்றும் பெருமை சிறுமை

யணியுமாந் தன்னை வியந்து.

(இ-ள்) செல்வமும் கல்வியும் தனக்கு உள்ளதாகும் காலத் துத்தாம் பணிந் தொழுகுவர் எந்நாளும் பெருமைக்குணம் உடை யா சிறுமைக்குனம் உடையார் அவை உளதாம் காலந்தொடங்கித் தம்மை வியந்து கொண்டு அணிவர் (எ-று).

இது பணிந் தொழுகுதலும் பெருமை என்றது. 10

4. சான்றாண்மை

சான்றாண்மையாவது நற்குணங்கள் பலவற்றானும் அமைந் கார் இலக்கணங் கூறுதல். இது பெரும்பான்மையும் அறத்தினால் தலையளிசெய்தொழுவாரை நோக்கிற்று.

981 இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந்

திண்மையுண் டாகப் பெறின்.

(இ-ள்) ஒருவனுக்குச் சால்பாகிய நிலைமை உண்டாகப்

பெறின், பொருளின்மை இளிவாகாது, (எ-று).

இஃது, அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.