பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 10

7. நானுடைமை

(இ-ள்) ஒழுக்கம் தப்புமாயின், அத் தப்புதல் குலத்தினைச் சுடும்; அது போல நாணின்மை நிற்குமாயின், தமது நலத்தினை ச் சு டும். (எ-று).

இது, நலமில்லையா மென்றது. 7

018. நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை

நாணா லுயிர்மருட்டி யற்று.

(இ-ள் ) மனத்தின் கண் நாண மில்லாதார் இயங்குமது, மரப் பாவை கயிற்றினால் இயங்கி உயிருள் ளது போல மயக்குமதனை ஒக்கும், (எ-று).

இது, நாண மில்லாதார் மக்களல்லரென்றது. 8

101.9. கருமத்தா னானுைத னானுைத் திருதுத

ாைல்லவர் தானுைப் பிற.

(இ-ள்) தாம் செய்யும் வினையினாலே நானுதல் நாணம்; அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாண த்தோ டொக்கும், (எ-று).

மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு, இது கூறப் பட்டது. 9

1020. பிறர் பழியுந் தம்பழிய நானுவார்’ நாணு க்

குறைய தி யென்னு முலகு.

(இ-ள்) பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும்

அஞ்சி நானுமவர்களை நானுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார், (எ-று).

இது, தம்பழிக்கு நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் நான வேண்டுமென்றது 1 ()

_

1, ‘தம்பழிபோ னானுவார்” ஒன்பது மணக். பா டம்.