பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

3. இல்லறவியல்-இல்வழ்க்கை

மேல் சிலவாய்ைக் கொடுக்கவேண்டுமென்றார். , அவ்வாறு செய்யின் தவப் பயனும் இது தானே தருமென்றவாறு 6

47. ஆற்றி ைெழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை

நோற் பாரி ைேன்மை யுடைத்து.

(இ-ன்) பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித்தானும் அறத்திற்றன் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. (எ-று) .

பிறரை ஒழுகப் பண்ணு தலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது. தவத்தினும் வலியுடைத்தென்றது.

48. இயல்பினு னில்ாைழ்க்கை வாழ்பவ னென்பான்

முயல்வாரு ளெல்லாந் தலை.

(இ-ன்) நெறியிேைன யில் வாழ்க்கையை வ ா ழ் பவ னென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவன், (எ-று).

முயறல்-பொருட்கு முயறல்; என்னை? வித்து மிடவேண்டுங் கொல்லோ விருந்தோம்பி, மிச்சின் மிசைவான் புலம் என்றாராகலின் இதேைன பொருளும் உண்டாமென்று கூறினர். 8

49. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

தெய்வத்துள் வைக்கப் படும்.

(இ-ள்) இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன், உல கத்திலே தேவருள் ஒருவகை மதிக்கப்படுபவன், (எ-று).

50. அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை ய..தும்

பிறன்பழிப்ப தில்லாயி னன்று.

(இ-ள்) அறனென்று. சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல் வாழ்க்கையே, அத்தன்மைத்தாகிய அதுவும் நன்றாவது பிறளுெரு வற்ை பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின், (எ-று).