பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

6. நடுவு நிலைமை

(இ-ள்) சமன் வரைப்புண் ணி யிரண் டுதலையுஞ் சிரொத் கற்குக் குாக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப்போல; வீக்கத்துாக்க மற்று ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றாேர்க்கு அழகாவது, (எ மறு).

இது, நடுவுநிலைமை வேண்டுமென் சிது . 1

112. சொற்கோட்ட மில்லது செப்ப மொருத&லயா

வுட்கோட்ட :வின்மை பெறின்

(இ-ள்) நடுவுநிலைமையாவது கோடச்சொல்லாமையை யுடையது: கவற்சியால் மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின், (எ-று).

இது. நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுதலென்ப தூஉம் இருபொருட்பொதுமொழி கூறுதல் நடுவுநிலைமையாகா தென்பது உம் கூறிற்று. !

113. தகுதி யெனவொன்று நன்றே பகுதியதற்

பாற்பட் டொழகப் பெறின்.

---

(இ-ள்) நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகினற வொன்று நல்லதே, அவரவர் நிலைமைப்பகுதியோடே அறத்தின் பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின், (எ-று).

தக்கவாறு கூறுதலிற்றகுதி யென்றார். இது நன்மை .ெ ப்யத் தீமை பயப்பனவு முனவாம். அதுபடாமல் தனக்கும் பிறர்க்கும் தன்மைபயக்குமாறு கூறவேண்டும் என்றது அஃதறியுமாறு தரும சாத்திரத்துள் அறியப்படும்.

114. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறரைத் தமபோற் செயின் .

(இ~ள்) வாணிகஞ் செய்வார்க்கு வாணிக மாவது, பிறர்

== = . * == _ - து - * o - H - பொரு ளையுத தமது பொருள் 5 1 I-I பேணிச் சோர்வுப டா மற

செய்வாராயின், (எ-து). வாணிகம்-இலாபம்.