பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

13. அழுக்காலாமை

‘அழுக்காறுடையான் கண் ஆக்கம் போன்றில்லை, ஒழுக்க மிலான் கணுயர்வு’ என்றா ராகலின் மேலையதே பொருள். இது பொருட்கே டுண்டாகா தென்றது. 4.

165. அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்

பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்.

(இ-ள்) அழுக்காறு செய்து பெரியராயினருமில்லை, அதுசெய் யாதார் பெருக்கத்தினின்று நீங்கிச்சிறிய ராயினருமில்லை, (எ-று).

மேற்செவ்வியார்க்குக் கேடில்லை என்றார்; அஃது யாண்டுக் காணலாமென்றார்க்கு இவ்வுலகின்காணலா மென்று கூறிற்று. 5

166. அறளுக்கம் வேண்டாதா னென் பான் பிறனுக்கம்

பேணு தழுக்கறுப் பான்.

(இ-ள்) தனக்கு அறகிைய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பி அழுக்காறு செய்வான், (எ-று) .

இஃது, அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையென்று கூறிற்று. 6.

167. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதுஉ

முண்யதரஉ மின்றிக் கெடும்.

(இ-ள்) பிறைெருவன் மற்றாெருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றிேைல விலக்குமவனது சுற்றம், உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிக்கெடும், ( எ-று).

சுற்ற மென்றது சுற்றத் தொடுங்கூடவென்றற்கு. அழுக்காறு டையானும் சுற்றமுமெனினு மமையும். இது நல்குரவு தரு மென்றது. 7.

168. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ

டவ்வையைக் காட்டி விடும்.