பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௪௪

முன்னுரை 


செவ்வி தலைப்படு வார். -1279

12. உள்ளினேன் என்றேன்மற்று ஏன்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கணள் -1316

இனி, உலகப் பெருநூலாகிய இத் திருக்குறளின்கண் உள்ள இவ்வாறான பல்வகைச் சிறப்புகளுள், எண்கள் அனைத்தையும் இதனுள் பெய்து வைத்த சிறப்பும் ஒன்றாகும் என்பர். அனைத்து எண்களும் இதில் ஏதோ ஒருவகையில் சுட்டப் பெற்றுள்ளதையும் கீழ் வரும் விளக்கத்தில் காண்க

திருக்குறளில் வந்துள்ள எண்கள்

ஒன்று:  ::87,109,111,221,232,233,334,380,438,758,773,831,

839,875,932,934,1006,1007,1035,1080,1202,1271,1273, 1274,1325.

இரண்டு: 19,392,393,402,455,581,662,674,760,875,992,1022,1247

இரு:::::::5,374,737,920,1091,1196.

மூன்று::::360,383,682,684,688,941,952,1085.

நான்கு::::35,146,382,390,501,513,605,743,766,953,766,953.

நாள்::::::950

ஐந்து:::::6,24,25,126,271,675,738,939,983.

::::::::45,354,1101.

ஆறு:::::381.

ஏழு (எழு) 62, 107, 1269, 1278

எழுமை :107,126,398,538,835,

எட்டு (எண்): 9

ஒன்பது: இல்லை

பத்து : 450,817

நூறு: 952

ஆயிரம் :219

கோடி: 337,377,639,816,954,1005,1061

எழுபது கோடி:639