பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

அ-அறத்துப்பால்-முன்னுரை


8 அ - அறத்துப்பால் - முன்னுரை

இன்பம் தருவது அறம் -- 39 செய்யத் தக்கது அறம் – 40 வாழ்க்கைக்குப் பயன் தருவது அறம் –45 ஆற்றின் ஒழுகச் செய்தல் அறம் – 48 இல்வாழ்க்கை அறம் –49, 147 அன்பாயிருப்பது அறம் –77 நலந்தரும் இன்சொல் அறம் - 93 நல்லவை நாடுதல் அறம் –96 சினம் காத்தல் அறம் – 130 கற்று அடங்கல் அறம் , - 130 பிறனில் விழையாமை அறம் – 141 பிறன்மனை நோக்காமை அறம் – 148 பிறர் தீமை பொறுப்பது அறம் — 157 பிறன் ஆக்கம் கண்டு பொறாமைப் படாதது அறம் – 163 பிறர் பொருளை விரும்பாமை அறம் – 179 . புறங் கூறாமை அறம் - – 181, 182,

- _ 183, 185 புன்சொல் பொறுப்பது அறம் – 189 பிறர்க்குக் கேடு செய்யாமை அறம் –204 பொய்யாமை அறம் – 297 கொல்லாமை அறம் – 321 பகுத்துண்ணல் அற்ம் - – 322 பல்லுயிர் ஒம்புதல் அறம் — 322 அஞ்சப்படுவதற்கு அஞ்சுவது அறம் — 366 அல்லவை நீக்குதல் அறம் – 384 மானமுடையது அறம் – 384 மூத்த அறிவுடையார் கேண்மை அறம் . – 41 ஆன்று அமைந்த சொல்லால் இயல்வது அறம் -- 625 திறனறிந்து சொல்வது அறம் – 644 தீதின்றிப் பொருள் ஈட்டுதல் அறம் — 754 பெண் ஏவல் செய்யாமை அறம் -- 909

இவ்வாறு நூலாசிரியர் அறவுணர்வுகளின் மேம்பட்ட ஒழுகலாறுக ளாக ஆங்காங்குப் புலப்படுத்தியிருப்பது, கண்டு மகிழ்தற்கும், உணர்ந்து கடைப்பிடித்தற்கும், அறிந்து போற்றுதற்கும் உரியதாம் என்க.

இனி, அறம் என்னும் உணர்வியலின்கண் நூலுள் கூறப்பெறும் அத்தனைக் கூறுகளும், உளவியல சார்ந்தனவாக இருப்பதை, இந்நூலை ஆழ்ந்து ஆராய்வார் நன்கு அறிந்து கொள்வார் என்க.