பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

310


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 340

பேதைத் தனமாகச் சொல்லுதல் (417) - 'பொய்யாய் நகைத்துச் சொல்லுதல் (182) 'பொய்யாய்ச் சொல்லுதல் (293) பொருளில்லாமல் சொல்லுதல் (199) - 'மனத்தில் பதியும்படி சொல்லுதல் (424, 1686), (722, மழலை சொல்லுதல் (6) 'மறைவானதைச் சொல்லுதல் (28), (1076, 'மாறுபடச் சொல்லுதல் (119) முறைப்படி நிரலாகச் சொல்லுதல் (648) 'வகையிறிந்து சொல்லுதல் (72) “வணக்கமாகச் சொல்லுதல் (827) 'வல்லவை சொல்லுதல் 635) 'வாய்மை சொல்லுதல் (295) "வாய் குளறாமல் சொல்லுதல் (689), (72) வாழ்த்திச் சொல்லுதல் 312) விரிவாகச் சொல்லுதல் (65) 'விளக்கமாகச் சொல்லுதல் (193) விரும்பும்படி சொல்லுதல் 646, 695, (9) வெல்லும்படி சொல்லுதல் (645)

முதலியவற்றை நூலாசிரியர் ஆங்காங்குக் கூறியிருத்தல் காண்க

- உரைத்தல், கூறுதல், சொல்லுதல், மொழிதல் ஆகியன ஒரு பொருட் சொற்கள். Ꭴa

சு.க. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91

பொருள் கோள் முறை :

ஈரம் அளைஇப் படிறிலவாம் இன்சொல் ஆல்; செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்.