பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

5

அ - 2 - 6 - இனியவை கூறல் - 10 'பார்வை வேட்டுவன் (நற்: 212-) 'பார்வை மடப்பிணை' (புறம் 320-4) இன்னும் வந்த பிறவிடத்தும் பிறர் பயில்விலும் பார்த்துக் கொள்க காணுதல் - அறிவுணர்வோ, மனவுணர்வோ ஒன்றும்படி பார்த்தல்.

அறிவுணர்வால் காணுதல் :

(எ-டு) அவரவர் எச்சத்தால் காணப்படும் (Iது தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் 24) நிலையாமை காணப்படும் (84)

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை: (28)

'கானாதான் காட்டுவான் தான்கானான் கானாதான் கண்டான7ம் தான்கண்ட வாறு (84.9

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர் (35)

காணின் நிலமென்னும் நல்லாள் நகும் (104)

உடுப்புதூஉம் உண்டது.உம் காணின் பிறர்மேல் வடுக்கான வற்றாகும் கீழ் (07)

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் (399)

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் து மேலும் காட்சி என்னும் சொல் அறிவுப் பொருளில் வழங்குதல் காண்க 174, 199, 218, 258, 352, 386, 654, 699 கண்டவர் ಮೌನಕT46ುಗೆ; விண்டவர் கண்டிலர் (வழக்கு இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும் .

... . . . . . . . . - - - புறம் : 40-8